About Kaviperarasu Vairamuthu Best Songs Collection Album
Discover the magic of Kaviperarasu Vairamuthu Best Songs Collection! Each 10 mp3 song/s is filled with deep feelings and rich music. From calming melodies to upbeat music, this album has the best of Tamil music. Songs like En Kaadhale (Form Duet), Then Kizhakku Cheemayile (Form Kizhakku Cheemayile), Margazhi Thingal Allava (Form Sangamam), etc. by A. R. Rahman, Kaviperarasu Vairamuthu Best Songs Collection will is sure to make an impact on the music scene. Listen on Gaana: Bas Bajna Chahiye Gaana!
Related Tags - Kaviperarasu Vairamuthu Best Songs Collection, Kaviperarasu Vairamuthu Best Songs Collection Songs, Kaviperarasu Vairamuthu Best Songs Collection Songs Download, Download Kaviperarasu Vairamuthu Best Songs Collection Songs, Listen Kaviperarasu Vairamuthu Best Songs Collection Songs, Kaviperarasu Vairamuthu Best Songs Collection MP3 Songs, Mano, Sujatha Mohan, S. Janaki Songs
Released onJul 12,
Tracks10
LanguageTamil
FAQs for Kaviperarasu Vairamuthu Best Songs Collection
When was Kaviperarasu Vairamuthu Best Songs Collection released?
Kaviperarasu Vairamuthu Best Songs C
கவிதை என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதனை படிக்கவும், எழுதவும் பலரும் விரும்புகின்றோம். கவிதையில் பலவகையான வகைகள் இருக்கிறது. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இது போன்று உறவு முறைகளை பற்றி நம் மனதில் உள்ளதை கவிதையாக எழுதலாம். இதுமட்டும் இல்லாமல் மலை, கடல், அதிகாலையில் உதிக்கும் சூரியன், நீல வானம் இது போன்ற இயற்கை குறித்து நம் மனதில் உள்ளதை கவிதையாக எழுதலாம். ஆகவே நமது மனதில் தோன்றும் விஷயங்கள் நாம் கவிதை வரிகள் மூலம் வெளிப்படுத்துகின்றோம். சரி இந்த பதிவில் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கவிதை வரிகளை இந்த தொகுப்பில் நாம் படிக்கலாமா. புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் () எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி வரை பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. Download பல் முளைக்கையில் ஆயிரந்தான் கவிசொன்னேன் இறக்கமுடியாத சிலுவைகள் Meir statman biography of donald Read the full biography of Meir Statman, including facts, birthday, life story, profession, family and g: donald. Bitihotra mohanty biography of michael Bitihotra "Bitti" Mohanty (died 11 August ) was an Indian computer engineer and convict sentenced to seven years' imprisonment for raping a German tourist at Alwar, India. After being released on parole to visit his ailing mother at Cuttack, Orissa on 20 November , he absconded from custody. He See more. Biography cnn anchors salaries Abby Phillip Salary. Phillip served as a political anchor and correspondent at CNN with an estimated annual salary of $, Moa martinson erik johansson biography Helga Maria «Moa» Martinson (født 2. november i Vårdnäs, Östergötland, død 5. august i Sorunda, Södermanland) var en svensk forfatter. Moa Martinson er blant de mest . Biography mischa barton At the age of nine, Mischa knew that she wanted to be an actress. She started with small roles in off-Broadway productions and then landed the lead role in the play "Slavs!" where she learned . Mesrob ashjian biography channel Explore National Biography Channel's's subscriber count, stats, income, and growth graph. Get AI-powered insights with vidIQ to track engagement, predictions, and Missing: mesrob ashjian.
வைரமுத்து கவிதைகள் வரிகள்
வைரமுத்து:
Vairamuthu Kavithaigal:
ஈறு வலிக்கும்..
மாற்றம் முளைக்கையில்
வாழ்க்கை வலிக்கும்..
வலியெடுத்தால்
வழி பிறக்கும்..
வழி பிறந்தும்
வலியிருக்கும்..
-வைரமுத்து.வைரமுத்து
வைரமுத்து அம்மா கவிதை
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலியே!
காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஓங்கீர்த்தி எழுதலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ?
பொன்னையாத் தேவன்
பெத்த பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே!
வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு
கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?
கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?
இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்
கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே
தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா
கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு
கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்
தித்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்
வறுமையி
வைரமுத்துவின் கவிதைகள்
சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!
உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!
உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!
நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!
வானம் நட்ஷத்திரங்களையும்!
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!
நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!
இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!
நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!
காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!
இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!
காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!
எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?
என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை
Biographies you may also like